பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பிரான்சு திறான்சி நகரில்  நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல் கடந்த 16 .05.2026 சனிக்கிழமை பிற்பகல்.இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரான்சி நகரபிதா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தியதுடன் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சமீபத்திய செய்திகள்