பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நேற்று இரவு அதிவேகமாகச் செல்லும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த நல்லையா சத்தியானந்தன்(வயது-62) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



