யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர்.வேல்நம்பி நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடப் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (26.02.2026) நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் மாதம் -23 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையிலேயே இவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்