வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) முற்பகல்-10.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் 25 தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக இவ் ஆலயப் பெருந் திருவிழா இடம்பெறும்.




