இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சோகம்… வல்வைப் படுகொலை (ஆகஸ்ட் 2 மற்றும் 3, 1989)கொல்லப்பட்ட அமரர்களுக்கான 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உணர்வோடு ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவோம்!
இடம்: வல்வெட்டித்துறை சந்தி
நாள்: 02 / 08 / 2026
நேரம்: மாலை 04:00 மணி
”உணர்வால் இணைந்து அஞ்சலிப்போம்!”
ஒழுங்கமைப்பு:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி / தமிழ்த் தேசியப் பேரவை




