வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஏப்.4 வரை மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தில் நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ‘டிக்’ செய்தது ஏன்?

தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியான நிலையில் பெரம்பூர் தவிர, திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிட

மயிலாப்பூரில் களப்பணியைத் தொடங்கிய தமிழிசை

​பாஜக வேட்​பாளர் பட்​டியல் வெளி​யா​வதற்கு முன்​பாகவே, மயி​லாப்​பூரில் களப்​பணியை தீவிரப்​படுத்​தி​யுள்​ளார் தமிழிசை சவுந்​தர​ராஜன். கபாலீஸ்​வரர் பங்​குனித் தேரோட்ட விழா​வில் நேற்று அவர் உற்​சாகத்​துடன் கலந்​து​கொண்​டார். தமிழக சட்​டப்​பேர​வைத்

வேட்பு மனு தாக்கல் சென்னையில் எங்கே… யாரிடம்?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள

234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு: 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி 234 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர்​களை தவெக தலை​வர் விஜய் நேற்று அறி​வித்​தார். பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் அவர் போட்​டி​யிடு​கிறார். கட்சியின்

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் என்ன?

 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி திமுக தேர்​தல் அறிக்​கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளி​யிட்​டார். வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி,

சென்னையில் மீண்டும் போட்டியிட 6 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு – திமுக தலைமை நடவடிக்கை

சென்னையில் 6 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

புதிய கட்சி தொடங்கியிருக்கும் சசிகலாவை சந்தித்த நடிகர் கார்த்திக், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக விஜய் போட்டி!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த இரண்டு தொகுதிகளிலும்

‘மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000; இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்’ – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயரும், புதுமைப்பெண் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1500 ஆக உயரும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயரும் என்பன உள்ளிட்ட முக்கிய