
மயிலாப்பூரில் களப்பணியைத் தொடங்கிய தமிழிசை
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே, மயிலாப்பூரில் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். கபாலீஸ்வரர் பங்குனித் தேரோட்ட விழாவில் நேற்று அவர் உற்சாகத்துடன் கலந்துகொண்டார். தமிழக சட்டப்பேரவைத்








