உண்ணி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை அவசியம்

தமிழகத்​தில் உண்ணி காய்ச்​சல் பரவாமல் தடுக்க சுகா​தா​ரத்​துறை தீவிர கண்​காணிப்பு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதற்​கான வழி​காட்​டு​தல்​களை மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சுகா​தா​ரத்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த் துறை செயலர் ஆஜராக உத்தரவு

கடலூர் மாவட்​டம் சிதம்​பரத்​தில் தேசிய நெடுஞ்​சாலைகள் பிரி​வில் நிலம் கையகப்​படுத்​தும் சிறப்பு வட்​டாட்​சி​ய​ராக பணி​யாற்​றிய ஆர்​.ரங்​க​ராஜன் 2014-ல் மோசடி புகார் காரண​மாக பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டார். இதனால்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேன்னற் கழகத்தின் அமைப்புச் செயலாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், வழக்கறிஞருமான எஸ்.குருநாதன்   ( அலைபேசி: 97897 22111)   நியமிக்கப்படுகிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16 முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி

பன்​னாட்டு புத்தகக் காட்சி-2026 ஜன.16 முதல் 18-ம் தேதி வரை சென்​னை​ கலைவாணர் அரங்கில் நடக்​க​வுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் அன்பில் மகேஸ் அறி​வித்​தார். தமிழக பள்​ளிக்​கல்​வித்

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில்

பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எதிரொலி: சினிமா இயக்குனர் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது சர்வதேச கேரள திரைப்பட விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

திமுகவின் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ இன்று தொடக்கம்

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க.

அதிமுக பொதுக்குழு: உணவு பட்டியல் வெளியீடு

சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க.

சந்துமுனை சிந்துபாடியாக இருக்கக் கூடாது!-பழ. நெடுமாறன்

வரப்போகும் தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க.வும் மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் துடைத்தெறியப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறைகூவல் விடுத்துள்ளார்.

விவசாய சங்கத் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும்!

தஞ்சை சமவெளிப் பகுதியை வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவித்ததற்குப் பின்னர் அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய