
டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிட்வா புயல் காரணமாக, தொடர்ச்சியாகப் பொழியும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், தமிழகம் முழுவதும்









