
தமிழக உள்துறைச் செயலர் மாற்றம்: மணிவாசனை நியமித்தது தேர்தல் ஆணையம்
தமிழக உள்துறைச் செயலராக இருந்த தீரஜ்குமாரை மாற்றிவிட்டு, க.மணிவாசனை புதிய உள்துறைச் செயலராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக மீண்டும் டேவிட்சன்








