எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு – முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அங்கு திமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்புக்கு அதிமுக, நாதக உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு

திமுக பலமான கட்சியல்ல!

“திமுக பலமான கட்சியல்ல, பலமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதே அக்கட்சியின் பலம். திமுக பலமாக இருந்தால் ஏன் 24 கட்சிகளோடு கூட்டணி அமைக்க வேண்டும்” என மதுரை மத்திய

ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தை கண்டுபிடித்து விட்டார்களா?

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறியது. கண்டுபிடித்துவிட்டார்களா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி

​மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்​முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய பாமக நிறு​வனர் ராம​தாஸுக்கு உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னத்தை முடக்ககோரும் பாமக நிறு​வனர் ராம​தாஸின்

சென்னை வந்த ராகுல், பிரியங்கா: காங்கிரஸார் உற்சாக வரவேற்பு

சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று

தமிழகத்தில் 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு

தமிழகத்​தில் உள்ள 44 தனித் தொகு​தி​களில் கிறிஸ்​தவர்​களாக மதம் மாறிய​வர்​கள் போட்​டி​யிட தடை விதிக்​கக் கோரி இந்து மக்​கள் கட்சி சார்​பில் தொடரப்​பட்ட வழக்கு இன்று விசா​ரணைக்கு

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்பு சங்கம் குற்றச்சாட்டு

நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவசாயிகளிடம் லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இது தொடர்​பாக தமிழக உணவுப் பொருள் வழங்​கல், கூட்​டுறவுத்

தமிழக பேரவைத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (ஏப்.6) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண தண்டனை விதித்து உயர் நீதி​மன்​றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான்

இலங்கையைச் சேர்ந்த ‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு

இந்திய தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான ‘கயல்’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை வம்சாவளி நடிகை சுபாஷினி, இன்று (ஏப்ரல் 6) சென்னையில் உள்ள குடியிருப்பொன்றிலிருந்து சடலமாக