பிரான்சில் எட்டாவது ஆண்டாக இடம்பெறும் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணிப் (BA) பட்டகர்களால் நடாத்தப்படும் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு எட்டாவது ஆண்டாக எதிர்வரும் செப்டம்பர் 15 அன்று, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.01 மணிக்கு Bourse

தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசியலமைப்புக்குட்பட்டது

கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது

தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குறித்து உமா குமரனிடம் விரிவாக எடுத்துரைத்தார் சிறிதரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனுக்கும் இடையிலான சந்திப்பின்போது தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் புரியப்பட்ட இனப்படுகொலை மற்றும் அதற்கான

பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 15 ஆவது தடவையாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின்

தமிழின அழிப்பு நினைவகம் – அடிக்கல் நாட்டும் நிகழ்வு

ஆகஸ்ட் 14, 2024ல் கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் அமைந்திருக்கும் சிங்குசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வானது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ்

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல் – 2024

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலும் , தாய்த்

அமரர்- விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம்

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும், குறிப்பாக

அனைத்துலக மனித உரிமை அமைப்பில் தமிழர் உரிமைக்கு போராடிய விராஜ் மென்டிஸ் காலமானார்!

தமிழ் மக்களின் விடிவிற்கான செயற்பாடுகளுக்குப் பெரும்பங்காற்றி இயங்கியவரும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் தலைமை இயக்குநருமாகிய திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள் 16.08.2024 அன்று காலமானார். ஜேர்மன்