
யாழ்ப்பாணத்தை நினைவூட்டும் ஒட்டுசுட்டானில் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி
யாழ்ப்பாணத்தின் பனை வளத்தினைக் கொண்டு கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் சிறுகைத் தொழில் முயற்சி போல் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானிலும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக






