
சென்னையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.6.16 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.6,16,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பறக்கும் படைகள்,








