
சென்னை வந்த ராகுல், பிரியங்கா: காங்கிரஸார் உற்சாக வரவேற்பு
சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று









