
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை: நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து நடவடிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்று (22) புதன்கிழமை பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு,





