ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே இராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வோக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில்,




