மத்திய கிழக்கு போர் ; ஜூன் மாதத்திற்குள் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





