
அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட அரிய நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பிலாத அரிய நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.







