மலேசியாவில் அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவிப்பு

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், மலேசிய அரசு முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. ஈரான்

50 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு பயணம் ; நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா

‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ – ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் ஆலோசனை

அமெரிக்கா​வுட​னான போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து முடங்​கி, விமான பெட்​ரோலுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால்

அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து ஈரான்; இன்று தாக்குதல் எச்சரிக்கை

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்பு படைகள், அமெரிக்காவில் இயங்கும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களை குறிவைத்து, ஏப்ரல் 1-ம் திகதி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என

ஈராக் தலைநகரில் அமெரிக்க பெண் ஊடகவியலாளர் கடத்தப்பட்டுள்ளார்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் கடத்தப்பட்டுள்ளதாக ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கடத்தல் சம்பவத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற

கிரிமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து ; 29 பேர் உயிரிழப்பு

கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘An-26’ ரகத்தைச் சேர்ந்த இந்த

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைச் சட்டமூலம்!

கொடிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டமூலம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (30) இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை

மத்திய கிழக்கு போர்: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியம் விலை அதிகரித்தது

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால்

துபாய் துறைமுகத்துக்கு அருகில் குவைத் நாட்டின் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரானின் ட்ரோன்!

துபாய் துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த குவைத் நாட்டின் எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அக்கப்பல் தீக்கிரையாக்கப்பட்டு சேதமடைந்ததாக குவைத் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா – தயார் நிலை​யில் பாராசூட் வீரர்​கள்

ஈ​ரானின் எண்​ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளி​தாக கைப்​பற்​று​வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரானுக்கு