தமிழ் தேசியவாதியான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இறுதி அஞ்சலி
தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், தலைவராகவும், 1960களிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயல்பட்டவரான மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுக்கு








