இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கான சிறந்த தருணம்
இலங்கை சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் அரசியல் களநிலவரம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்






