
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பமானது
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23) வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க








