ரூ.50 ஆயிரம் செலுத்திய 60 பேருக்கு திருப்பி தர மாட்டோம்: தேர்தலில் போட்டியிடாத மநீம விளக்கம்

விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் திருப்​பித் தரக்​கூடியது அல்ல. 60 பேர் கட்​டிய விருப்​பமனு தொகை கட்சி நிதிக்கு சென்று விட்​டது என்று மக்கள் நீதி

‘பெண்மணி சொன்னதில் அர்த்தங்கள் ஆயிரம்’ – புதிர் போட்ட செல்வப்பெருந்தகை

என்​னைத் தொலைக்​காட்​சி​யில் மட்​டுமே பார்க்க முடிகிறது என ஒரு பெண்​மணி ஆதங்​கப்​பட்​டார். அதில் ஆயிரம் அர்த்​தங்​கள் இருந்தன என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து

முழுமையாக நிரப்பாத வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக வேட்பாளர்

ஸ்ரீவை​குண்​டத்​தில் முழு​மை​யாக நிரப்​பாமல் தவெக வேட்​பாளர் தாக்​கல் செய்த வேட்​புமனுவை தேர்​தல் நடத்​தும் அதி​காரி வாங்க மறுத்து திருப்பி அனுப்​பிய சம்​பவம் நகைப்பை ஏற்​படுத்​தி​யது. தூத்​துக்​குடி மாவட்​டம்

“விஜய் மனதில் பாஜக; அதனால்தான் எங்கள் வேட்பாளர் பெயரை கூறினார்” – குஷ்பு

விஜய் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுச்சேரியில் அவரது வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளர் பெயரை கூறினார். ராகுல் ஒருகாலத்திலும் பிரதமராக முடியாது என பாஜக துணைத் தலைவர்

தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? – ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான பணிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். முன்னதாக,

விஜய்யின் மனுவில் வயது, வழக்கு விவரம் குளறுபடி: திருத்தம் கோரி தவெக சார்பில் முறையீடு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வயது மற்றும் வழக்கு விவரங்கள் முரணாக இருந்ததால், அவற்றில் திருத்தம் செய்ய கோரி அக்கட்சியின் வழக்கறிஞர்கள்

“அரசியலிலும் நடிக்கிறார் விஜய்” – செல்லூர் ராஜூ விமர்சனம்

அரசியலுக்கு வந்த பின்னும் நடிப்பை விட்டு விஜய் வெளியே வரவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மூக்கையா தேவரின் பிறந்தநாளையொட்டி, மதுரை அரசரடி பகுதியிலுள்ள

தேமுதிகவில் பொறுப்பாளர்கள் நியமனம்

தேமுதிக சார்பில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக சார்பில்

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர்

திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை: உதயநிதி ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் திமுக இருக்​கும் வரை பாஜக​வுக்கு இடமில்லை என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் துணை முதல்​வர் உதயநிதி