
‘6ம் வகுப்பில் இருந்து இனி மும்மொழிக் கொள்கை’ – சிபிஎஸ்இ அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்
மும்மொழிக் கொள்கை என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்








