
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு: விசிக-வின் திட்டம் என்ன?
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இந்தத் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. யாரும் எதிர்பாராத திருப்பமாக கட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகிறார். அதேசமயம், சிட்டிங்








