
வருமானவரித் துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு: காவல் ஆய்வாளர், சகோதரருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
வருமானவரித் துறையில் கடவுச் சொல்லை திருடி முறை கேடாக டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற்ற விவகாரத்தில், காவல் ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரியான அவரது சகோதரர்








