வடசென்னையில் 4 புதிய குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி

பரு​வ​மழைக்​காலங்​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுக்க வடசென்​னை​யில் 73 லட்​சம் கன அடி வரை நீரை சேமிக்​கும் வகை​யில் 4 புதிய குளங்​களை மாநக​ராட்சி அமைத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி

சமத்துவ நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: வைகோ தகவல்

மதி​முக சார்​பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும் சமத்​துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ

சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை! கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சாலைகளில் பச்​சிளம் குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடை​முறை​களை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வழக்​கறிஞர் தமிழ்​வேந்​தன், சென்னை உயர்

வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டை

உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது திடீரென கழன்று விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நேற்று

டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்

தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: டிட்வா புயல் காரண​மாக, தொடர்ச்​சி​யாகப் பொழி​யும் கனமழை மற்​றும் அதனால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம், தமிழகம் முழு​வதும்

திருவள்ளூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தொடர் மழை​யால், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஆரணி ஆற்​றின் குறுக்கே தற்​காலிக தரைப்​பாலம் வெள்ள நீரில் அடித்து செல்​லப்​பட்​டது; குடி​யிருப்​பு​களை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்​றும் மழைநீ​ரால் பொது​மக்கள்

அதிக குளிரால் முதியோருக்கு முகவாதம் ஏற்பட வாய்ப்பு

அ​திக குளிர் காரண​மாக முதியோ​ருக்கு ‘முக​வாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்​ப​தாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்​து​வர் அ.ப.பரூக் அப்​துல்லா கூறிய​தாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்தது என்ன?: அமைச்சர் ரகுபதி

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது

‘கபட நாடகம் ஆடும் திமுக’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு ஆதரவாக பதிவிட்ட இபிஎஸ்!

ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த ‘கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு’ இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. நேற்று உயர் நீதிமன்ற

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்: தனி நீதிபதி மீண்டும் உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி