டிட்வா புயலால் தொடர் மழை- சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலைகாட்டியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி

வெளிநாட்டில் வேலை என அழைத்து செல்லப்பட்டு சைபர் மோசடிக்காக கடத்தப்பட்ட 29 தமிழர்கள் மீட்பு

வெளி​நாட்​டில் அதிக சம்​பளத்​தில் வேலை என அழைத்​துச் செல்​லப்​படும் தமிழர்​கள், வேறு நாடு​களுக்கு சைபர் க்ரைம் மோசடி கும்​பலால் கடத்​திச் செல்​லப்​பட்டு அங்கு சைபர் மோசடி செய்ய

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டி ஏரி

தொடர் மழை​யால் பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் வாய்ப்​புள்​ள​தால், மீண்​டும் உபரி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடி​யாக

சென்னை, புறநகரில் தொடர் மழை: நீர் வடியாத பகுதிகளில் பொதுமக்கள் அவதி

தொடர் மழை​யால் நீர் வடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வெள்​ளம் சூழ்ந்த பகு​தி​யில் சிக்​கிய 30-க்​கும் மேற்​பட்​டோர் படகு​கள் மூலம் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். வங்​கக்

திருப்பரங்குன்றம் பிரச்சினை: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் அரசு தரப்பில் திட்டமிட்டு சதி செய்துவிட்ட தாக கருதி முருக பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்

நேற்று டிசம்பர் 2ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத் தூணில்

சென்னையில் விட்டு விட்டு வெளுக்கும் மிக கனமழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று (டிச.1) மிக கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது. காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்

“நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” – விஜய் மீது உதயநிதி தாக்கு

நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்​வ​ராக வேண்​டும் என சிலர் நினைக்​கின்​ற​னர் என்று தவெக தலை​வர் விஜய்யை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மறை​முக​மாக தாக்​கிப் பேசி​னார்.

நெல்லை, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் டிச.4-ல் கனமழை வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (டிச.3) விட்டு விட்டு மிக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை (டிச.4) கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி,

இலங்கையில் சிக்கிய 29 பேர் சென்னை வருகை

சென்னை சேர்ந்த 14 பெண்​கள், குழந்​தைகள் உட்பட 29 பேர் கடந்த நவம்​பர் 25 ம் தேதி 6 நாட்​கள் சுற்​றுலா​வாக சென்​னை​யில் இருந்து ஸ்ரீலங்​கன் ஏர்​லைன்ஸ்