“விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” – நடிகை கவுதமி

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் நகரக் கழக செயலாளர் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு நடிகை

ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல இருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

தமிழக உள்துறைச் செயலர் மாற்றம்: மணிவாசனை நியமித்தது தேர்தல் ஆணையம்

தமிழக உள்​துறைச் செயல​ராக இருந்த தீரஜ்கு​மாரை மாற்​றி​விட்​டு, க.மணி​வாசனை புதிய உள்​துறைச் செயல​ராக நியமித்து தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக மீண்​டும் டேவிட்​சன்

‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? – பாஜக கேள்வி

 ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக, படம் வெளியானது குறித்து

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 6 முனை போட்டியால் பிரியும் வாக்குகள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு நிகராக நாதக, தவெக, புதிய தமிழகம் மற்றும் சசிகலா தரப்பும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் 6 முனை

சென்னையில் ராட்சத பலூன்கள் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு – மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரிப்பன் கட்டடம், எழிலகக் கட்டடம், அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு

“உண்மையான மக்களாட்சியை அமைப்போம்..” – தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும்

காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்

இந்​தி​யா​வில் காலணிகள் மற்​றும் தோல் பொருட்​கள் உற்​பத்​தி​யில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இந்​தி​யா​வின் காலணி

மகளுக்கு நீதி கேட்டு தலைமைச் செயலக வாயிலில் திமுக கொடியை எரித்து காவலர் போராட்டம்

மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் மகளின் பாதம் அகற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒரு​வர் தலை​மைச் செயலக நுழைவு வாயி​லில் திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில்

மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டால் ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்

மாதவரம் தொகு​தி​யி்ல் ஏற்​கெனவே இரு​முறை தொடர்ச்​சி​யாக வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எஸ்​.சுதர்​சனம் மூன்​றாவது முறை​யாக திமுக சார்​பில் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளார். இவரை எதிர்த்து அதி​முக சார்​பில் முன்​னாள்