
எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோரின்








