
ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் சிறிலங்கா அங்கத்துவம்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தலில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் சிறிலங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் 185 வாக்குகளில் 144 வாக்குகளைப் பெற்று,








