நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் நீலன்
கிட்டினர் குகணேஸ்வரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.2007

வீரவேங்கை சுடர்வேந்தன்
பாலகுலேந்திரன் குருதாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.2007

2ம் லெப்டினன்ட் கலைவதனி
சிவஞானம் சிறிகரிதா
மாமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 07.07.2000

2ம் லெப்டினன்ட் ஆவித்தன்
செல்லத்துரை விஜயகுமார்
கண்ணகி கிராமம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1999

2ம் லெப்டினன்ட் வளவன்
கந்தையா சிவகுமார்
ராமனூர், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 07.07.1998

மேஜர் நற்குணம் (விக்ரம்)
மயில்வாகனம் சிறிகாந்தன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

கப்டன் சுஜேந்தன்
அருணாசலம் கைலநாதன்
அரசடித்தீவு, கொக்கொட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

கப்டன் தில்லன்
அழகையா யோகநாதன்
மகிழூர்முனை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

லெப்டினன்ட் சஞ்சயன் (கெனடி)
சுகுமாரன் ஜெயக்குமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

லெப்டினன்ட் விமலரூபன் (யூட்)
தியாகராசா ராஜ்மோகன்
மயிலந்தனை, புனானை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

லெப்டினன்ட் புண்ணியகுமார்
வேல்முருகு யோகநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

லெப்டினன்ட் பாலவதனன்
மாணிக்கப்போடி முருகமூர்த்தி
பருத்திச்சேனை, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

2ம் லெப்டினன்ட் சுகந்தன்
இரத்தினசிங்கம் புனிதன்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

2ம் லெப்டினன்ட் பவளசுந்தரம்
நாகராசா ரவிசங்கர்
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

வீரவேங்கை கண்ணதாசன்
சிவமாலை நவேந்திரன்
கிராமம், சத்துருக்கொண்டான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

வீரவேங்கை சூரியகரன் (சூரி)
தங்கராசா ரவீந்திரன்
2ம் வட்டாரம், களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998

மேஜர் விமல்
முத்தையா கந்தசாமி
அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 07.07.1997

மேஜர் செல்வன்
இராசையா சிவலிங்கம்
4ம் படிவம், வாரிக்குட்டியூர், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 07.07.1997

கப்டன் வாசுதேவன்
அழகுதுரை அற்புதராஜ்
ஊரிக்காடு, வல்வெட்டிததுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.1997

மேஜர் நிசாந்தி
மரியாம்பிள்ளை சத்தியசீலி
சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 07.07.1997

கப்டன் ராகினி (மரகதம்)
பாக்கியநாதன் அசோகா
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1997

2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா)
குழந்தைவேல் சிவகுமார்
பாடசாலை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1994

வீரவேங்கை பரணி (தாசன்)
நாகரத்தினம் இன்பதாசன்
2ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.07.1991

வீரவேங்கை குமார்
சின்னத்தம்பி குமார்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 07.07.1988

வீரவேங்கை நரேஸ்
மகேந்திரன் மணிசெல்வன்
3ம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.07.1987

சமீபத்திய செய்திகள்