நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை மலரோன்
அழகரத்தினம் சத்தியமூர்த்தி
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.05.1993

வீரவேங்கை சுந்தர் (சந்தர்)
அகமட் லெப்பை செப்லாதீன்
வேப்பாளைச்சேனை
அம்பாறை
வீரச்சாவு: 25.05.1990

2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட்
கிருஸ்ணன் வசீகரன்

திருகோணமலை
வீரச்சாவு: 25.05.1989

பாலு
சபாபதி பாலசிங்கம் (பாலு)


வீரச்சாவு: 25.05.1989

வீரவேங்கை அப்பன்
கனகரட்ணம் பிரபாகரன்
பிரபாகரன் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1988

வீரவேங்கை ஒஸ்ரின்
தனேசன் இளங்கோவன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1988

2ம் லெப்டினன்ட் ரமேஸ்
சி. லோகநாதன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 25.05.1987

சுரேஸ் (சுந்தர்)
திருநாமம் மகாலிங்கம்
முள்ளிப்பொத்தானை
திருகோணமலை
வீரச்சாவு: 25.05.1987

லெப்.கேணல் செல்வி
கணபதிப்பிள்ளை கலாதேவி
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2008

வீரவேங்கை ராமு (விக்கி)



வீரச்சாவு: 25.05.2004

லெப்டினன்ட் இலக்கனா (முல்லை)
யோகநாயகம் பத்மாவதி
களுவங்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.05.2001

2ம் லெப்டினன்ட் குமரன்
சிவலிங்கம் செல்வகுமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

வீரவேங்கை ஈழமாறன்
ஜெயசேனா ஜெயராஜ்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

லெப்டினன்ட் விடிவெள்ளி
சங்குப்பிள்ளை சரஸ்வதி
தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி,
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.05.2000

2ம் லெப்டினன்ட் மேனகா
இராமசாமி கோமளாதேவி
தோப்பு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

2ம் லெப்டினன்ட் அருந்தா (அரவிந்தா)
இராசமணி இராசரூபி

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.05.2000

வீரவேங்கை சுதர்மினா
மாணிக்கம் பஞ்சவர்ணம்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 25.05.2000

வீரவேங்கை குழலினி
கணேஸ்வரன் கஜந்தனா
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

மேஜர் ஈழமணி
வெற்றிவேல் காண்டீபன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

கப்டன் நிலாவொளி
குமாரசூரியர் பிரதீபன்
மண்கும்பான் மேற்கு, வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

லெப்டினன்ட் மன்னன்
தில்லைநாதன் ஜெயந்திரநாதன்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000

லெப்டினன்ட் சித்தன்
வேலுப்பிள்ளை சீலன்
சூரியக்கட்டைக்காடு, நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 25.05.2000

மேஜர் சிந்து
பொன்னையா ஜெயகாந்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 25.05.2000

மேஜர் சதா
மாணிக்கம் கனகாம்பிகை
தென்னியங்குளம், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.05.2000

லெப்.கேணல் பிரசாந்தன்
வின்சன் ஜெயச்சந்திரன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.05.1999

மேஜர் வர்ணன்
மரியதாஸ் விமலதாஸ்
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999

மேஜர் சுருளி (நாயகன்)
சின்னத்துரை சத்தியானந்தம்
ஊரி, களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999

மேஜர் இன்மொழி
நடேசரத்தினம் வசந்தமலர்
கறுக்காய்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.05.1999

கப்டன் செந்தாரணி
கிறிஸ்ரி அமலராணி
ஈச்சமோட்டை, பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999

லெப்டினன்ட் மடந்தை
அந்தோனிப்பிள்ளை அன்சலா
5ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999

லெப்டினன்ட் அன்புக்குயில் (தர்மா)
இராசநாயகம் ஜெகதீஸ்வரி
உயரப்புலம், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999

வீரவேங்கை நிரோசன் (கார்வண்ணன்)
கோபாலகிருஸ்ணன் கிரிதரன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.05.1999

வீரவேங்கை ஈழத்தரசி
வேலாயுதம் காயத்திரி
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1997

கப்டன் தென்றல்
இராமநாதன் ரஞ்சித்குமார்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1997

கப்டன் நிதி
கதிரேசன் விஜேந்திரன்
கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1997

வீரவேங்கை இளமதி
சண்முகம் சாந்தகுமார்
4ம் கட்டை, அமைதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.05.1997

லெப்டினன்ட் வாணிதரன்
செல்லத்துரை செல்வம்
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 25.05.1995

வீரவேங்கை வனதேவன்
சிதம்பரம் சிவலிங்கம்
உதயநகா்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.05.1994