நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர்

முத்துச்சாமி சரிதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.07.2008

கப்டன் சின்னையா

முருகையா சின்னையா

மன்னார்

வீரச்சாவு: 11.07.2008

லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)

சோதிலிங்கம் தியாகசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.2008

வீரவேங்கை பாலைநிலவன்

அரிகரன் சிறிகரன்

வவுனியா

வீரச்சாவு: 11.07.2008

கப்டன் சீர்மாறன்

ஆறுமுகராசா நேசராசா

வவுனியா

வீரச்சாவு: 11.07.2007

வீரவேங்கை தமிழுரான் (புரட்சிமாறன்)

இரத்தினம் சிவசங்கர்

மல்லாகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.2003

கப்டன் முல்லைச்செழியன் (சுடர்மணி)

யோசப்எட்வேட் அலெக்ஸ்பிரதீபன்

கள்ளப்பாடு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.2001

2ம் லெப்டினன்ட் வெண்பிறை

நிர்மலகாந்தன் நிஜனி

நீர்வேலி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.2001

வீரவேங்கை கிளி

வேலாயுதம் மதியாபரணம்

10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.2000

லெப்டினன்ட் தவமாறன்

தம்பையா சிவனேஸ்வரசூரியர்

வட்டக்கச்சி

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.07.2000

லெப்டினன்ட் நன்கிள்ளி

மாயவன் பாலசுப்பிரமணியம்

தியோகுநகர், சிலாவத்தை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1998

மேஜர் பகிர்தா

ஜெகதீசன் சுதர்சனா

காங்கேசன்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1998

மேஜர் கோமான் (கிருஸ்ணன்)

மயில்வாகனம் சின்னரத்தினம்

சாம்பல்தீவு

திருகோணமலை

வீரச்சாவு: 11.07.1998

2ம் லெப்டினன்ட் தங்கேஸ்வரன்

பாக்கியம் வேலாயுதம்

பனங்காடு, அக்கரைப்பற்று

அம்பாறை

வீரச்சாவு: 11.07.1998

2ம் லெப்டினன்ட் கபில்தேவன்

தவராசா உதயவன்

சேத்துக்குடா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1998

கப்டன் நிமல்வேந்தன்

ஆறுமுகம் பேரின்பம்

உப்போடை, வந்தாறுமூலை, செங்கலடி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1998

லெப்டினன்ட் தமிழ்வாணன் (துரை)

சின்னத்தம்பி மகேஸ்வரன்

பெரியகல்லாறு, உதயபுரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1998

2ம் லெப்டினன்ட் தணிகாசலம்

பாண்டியன் குலேந்திரராஜா

39ம் கிராமம், களுவாஞ்சிக்குடி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1996

லெப்டினன்ட் மதி

யோகானந்தம் ராஜன்

பாணமைப்பற்று, கோமாரி

அம்பாறை

வீரச்சாவு: 11.07.1996

கப்டன் வீரப்பன் (மாறன்)

இராமசாமி உதயசேகரன்

3ம் குறிச்சி, பொத்துவில்

அம்பாறை

வீரச்சாவு: 11.07.1996

மேஜர் வன்னியன்

இராசா சிவகுமாரன்

மயிலிட்டி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1996

2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன்

அன்ரன் ஜேசுரட்ணம் ஜோன்சன்

மாமூலை, முள்ளியவளை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1995

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்

சோதிலிங்கம் கஜேந்திரன்

வல்வெட்டித்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1995

வீரவேங்கை மதன்

தேவராசா பகீரதன்

உரும்பிராய் வடக்கு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1995

கப்டன் நெடுஞ்செழியன்

துரைசிங்கம் சுபாகரன்

மட்டுவில் தெற்கு, சாவக்ச்சேரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1995

லெப்டினன்ட் இலங்கேசன் (இலங்கேஸ்வரன்)

பழனியாண்டி சந்திரமோகன்

கொழும்பு

சிறிலங்கா

வீரச்சாவு: 11.07.1995

கப்டன் தமிழரசன் (நியாஸ்)

இராசையா ஜெயகரன்

தாவடி தெற்கு, கொக்குவில்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1994

லெப்டினன்ட் உலகன் (பூபாலன்)

மாணிக்கப்பிள்ளை பன்னீர்ச்செல்வன்

ஆனைக்கோட்டை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1994

2ம் லெப்டினன்ட் சிவன் (செந்தில்நாதன்)

அண்ணாமலை கமலேஸ்வரன்

கொக்குவில்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1994

வீரவேங்கை மோகனசுந்தரம் (சத்தியா)

சாமித்தம்பி சதீஸ்குமார்

காரைதீவு

அம்பாறை

வீரச்சாவு: 11.07.1992

வீரவேங்கை புனிதகுமார் (சாந்தன்)

தங்கவேல் சாந்தகுமார்

கிரான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1992

கப்டன் சாதனன் (சாரணா) (மாதர்)

றப்பியஸ் அந்தோனிதாசா

விசுவமடு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1992

கப்டன் தெய்வம்

நடராசா ராஜி

இராமனூர், புளியங்குளம்

வவுனியா

வீரச்சாவு: 11.07.1992

கப்டன் மணிமாறன் (செல்வன்)

நடராசா சிவாகரன்

தண்ணீருற்று, முள்ளியவளை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1992

லெப்டினன்ட் கானகன்

சுப்பிரமணியம் சிவகுமார்

சிவபுரம், வவுனிக்குளம் மாங்குளம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1992

2ம் லெப்டினன்ட் நாயகன் (ஜெயரூபன்)

சின்னத்தம்பி வசந்தகுமார்

வட்டக்கச்சி

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.07.1992

2ம் லெப்டினன்ட் பாபு(சுரேந்திரன்)

கிருஸ்ணமூர்த்தி கலாதரன்

புளியங்கூடல் ஊர்காவற்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1992

வீரவேங்கை பகீரதன்

ஆறுமுகம் நடராஜா

கல்மடு

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.07.1992

2ம் லெப்டினன்ட் இளங்கோ

இராமசாமி ரஞ்சித் நிரஞ்சராசன்

மன்னார்

வீரச்சாவு: 11.07.1992

கப்டன் தேனுகா (தேனுஜா)

சிவலிங்கம் மதனிகா

உடுப்பிட்டி, தொண்டமானாறு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1992

கப்டன் அமுதினி

சிவசுப்பிரமணியம் சிவமதி

உரும்பிராய் கிழக்கு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

கப்டன் கஸ்தூரி

கணேசன் வசந்தி

ஊரெழு கிழக்கு, சுண்ணாகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

கப்டன் வானதி

சண்முகநாதப்பிள்ளை பத்மசோதி

3ம் வட்டாரம், நைனாதீவு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

கப்டன் லீமா

இராஜேந்திரம் கௌரி

கௌரி வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

கப்டன் தினேஸ்

செல்லத்தம்பி சிறிதரன்

முதன்மைச்சாலை, முறக்கொட்டாஞ்சேனை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் ஆந்திரா

சிங்கராஜர் மேரிபுஸ்பலதா

இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் நிரோ

வல்லிபுரம் உதயகுமாரி

புளியந்தோட்டம், மல்லாகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் அர்ச்சுன்

சந்திரசேகரன் சுரேஸ்குமார்

சங்கத்தானை, சாவகச்சேரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் அர்ச்சுன்

பத்திநாதன் தர்சன்

சுண்டிக்குளி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் பாலு

அருளம்பலம் குமாரதுரை

மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்

திருகோணமலை

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் சுரேன்

தெய்வேந்திரம் சுந்தரமூர்த்தி

2ம் படிவம், கந்தளாய்

திருகோணமலை

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் பட்டேல்

அழகையா சாந்தகுமார்

குருக்கள்மடம், களுவாஞ்சிக்குடி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் மைக்கல்

ஆழ்வார் விநாயகமூர்த்தி

நெல்லியடி, கரவெட்டி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் குணேஸ்

சின்னத்தம்பி சங்கர்

கெருடாவில் வடக்கு, தொண்டமானாறு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

லெப்டினன்ட் லக்ஸ்மன்

தவானந்தவேல் குகதீஸ்வரன்

தெனியம்பை, வல்வெட்டித்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் ஜனகா

செந்தில்வேல் சுகந்தி

மானாவளை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் கிருஸ்ணா

பொன்னம்பலம் கௌரிமலர்

மாந்தை, திருக்கேதீஸ்வரம்

மன்னார்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் பைரவி

கணேசமூர்த்தி திருமகள்

அளவெட்டி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் ரகு

அன்ரனி பெஞ்சோ

6ம் வட்டாரம், பேசாலை

மன்னார்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் ஜீவன்

நடராசா சிவபாலன்

கோண்டாவில்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் கருணா

கந்தசாமி சந்திரகுமார்

மாதிரிக்கிராமம், கும்புறுப்பிட்டி

திருகோணமலை

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் சோழன்

சுப்பிரமணியம் ராஸ்தரன்

மாசார், பளை

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் யோகன்

தனபாலசிங்கம் மகேஸ்வரன்

அல்வாய் வடக்கு, பருத்தித்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் நிமலன்

தங்கவேல் குமாரன்

6ம் வாய்க்கால், பன்குளம்

திருகோணமலை

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் கிருபா

நீலப்பிள்ளை கதிர்காமநாதன்

நாவற்காடு, வரணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் இதயன்

சுப்பிரமணியம் சுந்தர்

வெருகல், மூதூர்

திருகோணமலை

வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் வாசு

தேசிங்கம் தமிழ்ச்செல்வன்

உடுப்பிட்டி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை ஜீவா

தனபாலசிங்கம் சசிலதா

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை மங்கை

செல்லத்துரை மனோன்மணி

புத்துவெட்டுவான்

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை தமயந்தி

தில்லையம்பலம் மகேஸ்வரி

பொன்னகர், முள்ளியவளை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை யசோ

சிவஞானம் சுகிதா

செட்டியவூர், தொண்டமானாறு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை கோமதி

கனகலிங்கம் சுடரொளி

அராலி தெற்கு, வட்டுக்கோட்டை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.07.1991

வீரவேங்கை ராணி

ஐயாசாமி கமலேஸ்வரி

5ம் கட்டை, அலம்பில், மணலாறு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.07.1991