தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர்
கனியவன்
தட்சணாமூர்த்தி காந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.2008
வீரவேங்கை
அறிவுச்சிட்டு
முருகையா அனுசியா
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.2008
வீரவேங்கை
மொழிக்குயில் (அறச்செல்வி)
கோபாலசிங்கம் திலகவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.2008
போருதவிப்படை வீரர்
தனபாலசிங்கம்
கந்தசாமி தனபாலசிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 19.07.2008
லெப்டினன்ட்
குயிலன்
தேவானந்தன் வினோ
அன்புவழிபுரம்
வீரச்சாவு: 19.07.2006
எல்லைப்படை வீரவேங்கை
பாஸ்கரன்
அருணகிரிநாதர் விஜயபாஸ்கரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.2001
மேஜர்
நிதி
சிந்தாத்துரை அமலராணி
மயிலிட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.2001
லெப்டினன்ட்
செல்வன்
விவேகானந்தன் சுதர்சன்
மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1999
2ம் லெப்டினன்ட்
முல்லைச்செல்வன்
இராமசாமி பாலகிருஸ்ணன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 19.07.1999
மேஜர்
நிதிராஜ் (செம்பியன்)
தம்பிப்பிள்ளை தர்மலிங்கம்
பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1998
கப்டன்
கரன்
யோகராசா சுரேஸ்கரன்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1998
வீரவேங்கை
இறைமகள்
சிவசுப்பிரமணியம் ரூபசாயினி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1998
வீரவேங்கை
புரட்சிகா
யோகலிங்கம் யோகதவம்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1998
மேஜர்
சபிதன் (ஜெமினி)
சண்முகம் பத்மராஜா
சுழிபுரம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
மேஜர்
கதிர்வேலன் (ஆதித்தன்)
சித்திரவேல் வேலுப்பிள்ளை
ஈச்சிலம்பத்தை, பூநகரி, திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1997
மேஜர்
அன்னக்கிளி (திருமகன்)
விநாயகமூர்த்தி ஆனந்தராஜா
நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
மேஜர்
விதுரன்
ஞானமுத்து மகேஸ்வரன்
வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1997
கப்டன்
இசைஞானி
தெய்வேந்திரன் கஜேந்திரன்
கொழுப்புத்துறை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
கப்டன்
இராமன் (டிசோக்)
கதிரன் மகேந்திரன்
கொட்டைக்காடு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
கப்டன்
சத்தியன்
தம்பையா பரமராசா
தண்ணீரூற்று, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1997
கப்டன்
பாலகிருஸ்ணன்
நடேசபிள்ளை கமலேஸ்வரன்
தாண்டியடி, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 19.07.1997
லெப்டினன்ட்
நவம்
மகேந்திரராசா ஜெயசீலன்
கோம்பாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1997
லெப்டினன்ட்
தமிழப்பன்
சண்முகம் அன்பழகன்
மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1997
லெப்டினன்ட்
சிவா
ஜெயசேகரம் சாந்தகுமார்
கெருடாவில் தெற்கு, தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
லெப்டினன்ட்
துரோணன்
பரமசிவம் கோணேஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1997
2ம் லெப்டினன்ட்
வேங்கையன்
அரியரட்ணம் இந்திரகுமார்
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
2ம் லெப்டினன்ட்
அறிவழகன்
நித்தியானந்தராஜா நித்தியசுகந்தன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
2ம் லெப்டினன்ட்
இதயன்
பெருமாள் குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 19.07.1997
வீரவேங்கை
அருளப்பன்
சுப்பிரமணியம் திருத்தணி
4ம் குறுச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
மணியம்
செல்லத்துரை விக்கினேஸ்வரன்
வளலாய் கிழக்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
விசித்திரன்
செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
அருளியன் (அருட்செல்வன்)
அரசரட்னம் வர்ணராசா
பூநகர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
ஈழராணி (ஈழவதனி)
சின்னத்தம்பி கனகாம்பிகை
ஒலுமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
லெப்.கேணல்
சேரன்
கதிரவேல் ஜெயராஜ்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
கடற்கரும்புலி மேஜர்
செல்லப்பிள்ளை
இராமலிங்கம் செல்வராசா
நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 19.07.1996
கடற்கரும்புலி மேஜர்
பார்த்தீபன் (வேதமணி)
உலகநாதன் ரமேஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கடற்கரும்புலி மேஜர்
கண்ணபிரான் (அப்துல்லா)
சாமித்தம்பி புலேந்திரன்
மறுங்கடிபூவல், அம்பாறை
வீரச்சாவு: 19.07.1996
கடற்கரும்புலி மேஜர்
பதுமன்
ஆனந்தமயில் பாலமுரளி
நாகர்கோயில் வடக்கு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கடற்கரும்புலி மேஜர்
சுடரொளி
செபமாலை இரத்தினமலர்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
மகேந்திரன்
நாகராசா பொன்ராஜா
திருப்பெருந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
வதனன்
பாலசிங்கம் விஸ்ணுவர்தன்
ஐந்துசந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
மதுவன் (தீபன்)
திருச்செல்வம் விஜயவீரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
மாறன்
கணபதிப்பிள்ளை யோகராசா
மேன்காமம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
செந்தூரன் (நேரியன்)
ஜோன்பிள்ளை கருணைநாதன்
கிளாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
வளவன்
சாரட்னம் சிறீஸ்காந்தராஜா
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
மேஜர்
புலிக்குட்டி (கரி)
ஆனந்தராஜா ஜெயமோகன்
ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
மூர்த்தி
குமாரசாமி இராசரத்தினம்
கிரான்குளம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
அருள்ராஜ்
திருமேனி பவளசிங்கம்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
காளி
இரத்தினம் ஜெகதீஸ்வரன்
மூளாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
கலைவாணண்
குழந்தைவேல் ரவேந்திரன்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
பெருமாள் (கௌதமன்)
அருளம்பலம் டிங்கராசா
தம்பகாமம், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
ஊரன் (கௌதமன்)
அடைக்கலம் இன்பசோதி
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
ஆனந்தகுமார்
சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம்
லுணுகல, சிறிலங்கா
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
ஈழவன்
காராளசிங்கம் சசிகரன்
சங்குவேலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
கணேசன்
கந்தசாமி சந்திரமோகன்
குச்வெளி, திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
யசோதனன் (ரஞ்சித்)
சண்முகம் வசந்தராஜா
களுவங்கேணி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
சிவபாதன் (சத்தியராஜ்)
சுப்பிரமணியம் ஆனந்தன்
பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
கலைஞானம்
சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
வேலவன்
கந்தையா ரதீஸ்வரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
கலைப்புயல்
நாகமணி குணசீலன்
புளியங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
எழில்வாணன்
குழந்தைவேல் சிறீமுருகன்
துன்னலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
சந்திரிக்கா
கணபதிப்பிள்ளை மகேஸ்வரி
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
மங்களா
அழகேந்திரன் காந்தரூபி
காக்கையன்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
தண்மதி
செல்வத்துரை கோணேஸ்வரி
குசச்வெளி, திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
கலீபன்
இராசநாகம் கிருஸ்ரியன்
சிங்கமலைத்தோட்டம், நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
மெய்நம்பி
திருச்செல்வம் அமலதாஸ்
இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
ஆனந்தராஜ்
தம்பிப்பிள்ளை விஜயரத்தினம்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
தமிழன்பன்
தம்பு சிறீஸ்கந்தராசா
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
நாதன்
ஐயம்பிள்ளை நந்தகுமார்
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
தாமரைச்செல்வி
வேலு பரிமளம்
முத்தையன்கட்டு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
பொன்முடி
யோசப்மரியநாதன் சந்திரஉதயன்
பிச்சைக்குளம், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
தில்லைநம்பி
இரத்தினம் பாஸ்கரன்
இடைப்பிட்டி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
வாணண்
மாணிக்கம் தயாளன்
மணியம்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
நிமலன்
யோகேஸ்வரன் நிருந்தன்
ஏழாலை மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
ஏகலைவன்
குமாரசாமி நிரஞ்சன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
வேந்தன்
பரமசிவம் கிருஸானந்தசிவம்
துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
பெருந்தேவன்
நவரத்தினம் சிவகுமார்
கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
பூவாணி
முத்துக்கறுப்பன் விஜயகுமாரி
இந்திரபுரம், முகமாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
சுபா
ஜெகநாதன் ஜெயந்தி
கச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
காதாம்பரி
விநாயகமூர்த்தி கவிதா
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
இளம்பிறை
தங்கராசா பாஸ்கரமோகன்
நவக்கிரி, புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
மதுமிதா
கணபதிப்பிள்ளை கலைவேனி
பாற்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
திலகன்
சுப்பையா வசந்தகுமார்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
சுதன்
இராமப்பிள்ளை உதயன்
சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
எழில்நிலவன்
சின்னத்துரை ஜோசேப்
6ம் கட்டை, சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
காந்தரூபன்
கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
சாமந்தி
சீவரட்ணம் ஜெயந்தினி
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
சுரேந்தினி
பராமனந்தன் ஜனார்த்தனி
முள்ளிப்பனை, இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
இசைத்தமிழ்
ஜெகநாதன் பிறேம்குமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
நாதன்
அங்கமுத்து சந்திரகுமார்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
செழியன்
கணபதி ரதீஸ்குமார்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
மெய்யப்பன்
மாணிக்கம் ரவிக்குமார்
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
கபிலன்
பாலச்சந்திரன் பிரசாத்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
இளந்திரையன்
வீரகத்தி ஜேசுலின்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
செழியன்
பிரகலாதன் ரகுநாதன்
பாலூர், வவுனிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
காவியநாயகி
தர்மலிங்கம் சர்மினி
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
காஞ்சனாதேவி (சண்டிகா)
சின்னையா அனுசா
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
சௌந்தன்
சின்னத்தம்பி சிவகுமார்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
புண்ணியராசா (கேதீஸ்)
நவமணியம் நேசன்
யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
வரதராயன்
இளையவன் நிமலேந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
விவேகானந்தி
கந்தராணியம் மதிவதனி
முள்ளிவாக்கால் மேற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
பொற்செல்வி
இராசதுரை கோமதி
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
நாகப்பன்
கந்தையா புண்ணியமூர்த்தி
பன்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
நித்தியசீலன்
நடராசா அருமைநாயகம்
சிங்கபுரம், மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
சிலம்பரசன்
நடராசா தவராசா
தாண்டியடி, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
அருள்மாறன்
இராமரத்தினம் வனேஸ்வரன்
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
நாகமைந்தன்
பத்தநாதன் ஜெயசீலன்
கச்சாய், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
துளசிதரன்
தெய்வேந்திரம் சசிகரன்
சண்டிலிப்பாய், வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
தமிழ்வேங்கை
யோகரத்திணம் நகுலேஸ்வரன்
சரசாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
செல்வந்தன்
நாகேந்திரன் காண்டீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
மலையரசி
வேலாயுதம் தமிழ்ச்செல்வி
தங்கபுரம், தோப்புர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
மாலதி
இரத்தினசிங்கம் சுகந்தி
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
சஞ்சிகா
குமாரசாமி பிறேமலா
கரம்பன், எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
இந்திரமலர்
கணேஸ் வசந்தகுமாரி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
கஜேந்திரன்
சுந்தரலிங்கம் விக்னேஸ்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
அங்கதன்
தேவராசா விஜயகுமார்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
ஆதிரையன்
தியாகராசா யோகேஸ்வரன்
ஆத்திசூடி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
இசைவாணன்
சின்னவேல் பத்மநாதன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
சுகுணன்
அண்ணாமலை சூரியகுமார்
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
சேரன்
தர்மலிங்கம் தயாளன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
மித்திரன்
முத்துப்பிள்ளை உதயன்
பெருங்குளம், சாவக்கச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
இராவணன்
கிருஸ்ணபிள்ளை சுரேஸ்
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
தமிழ்வாணி
தம்பிராசா ஜெயரூபன்
குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
வாணன் (ரவி)
கந்தசாமி குகதாஸ்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
பிரசாந்தன்
பசுபதி மனோகரன்
வெளிக்கண்டல் கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
கோகுலதாசன்
பொன்னுச்சாமி பாஸ்கரன்
சேமமடு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
பவானி
வீரசிங்கம் பிறேமிளா
செல்வபுரம், உருபிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
கூர்வேலன்
சுப்பிரமணியம் லக்ஸ்மணன்
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
தமிழ்மாறன்
தர்மலிங்கம் சந்திரரட்ணம்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
கமலன்
சதாசிவம் திருச்செல்வம்
செல்லக்கிளிஅம்மான் குடியேற்றத்திட்டம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
முத்துச்செல்வன்
செல்வராசா சிவகுமார்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
பாரிவேல் (இளங்குமரன்)
தம்பு சதீஸ்
தாவடி வடக்கு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
கலாமோகன்
முருகன் ரமேஸ்குமார்
செல்வக்கதிர்காமம் மட்டுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
இனியவன்
கைலாசப்பிள்ளை கோகுலன்
வட்டுக்கோட்டை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
பிறைசூடி
இராசரத்தினம் இராகவன்
நொச்சிக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
சபேசன்
செல்வராசா சதீசன்
மீசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
நிமாலினி
தர்மலிங்கம் சிவகௌரி
கச்சாய் வடக்கு, கொடிகாம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை
பரமேஸ்வரி
சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி
ஆனந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட்
வெற்றிமணி
சின்னத்தம்பி சசிகுமார்
துன்னாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன்
செந்தூரா
முருகன் ஜோதிமலர்
சுதந்திரபுரம் உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட்
பீதாம்பரம் (சுதா)
அழகிப்போடி லிங்கநாயகம்
குறிஞ்சிநகர், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1995
வீரவேங்கை
மொழிவானன்
நடராஜா சிவஞானம்
சுங்காங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1995
2ம் லெப்டினன்ட்
பாசம்
கிருஸ்ணபிள்ளை விநாயகமூர்த்தி
பாலையடித்தோனா, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1995
வீரவேங்கை
மதிரூபன் (சர்வதன்)
இராசரட்ணம் பரமேஸ்வரன்
பெரியகல்லாறு, கல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1995
லெப்டினன்ட்
கலைப்பிரியன் (சேது)
பழனிவேல் ராகுலன்
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1994
வீரவேங்கை
தினேஸ்
வேதநாயகம் திவாகரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1991
கப்டன்
விஜிதா (விஜி)
சிவாஜினி சின்னப்பு
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1991
லெப்டினன்ட்
ரொபின்சன்
திருமேனிப்பிள்ளை கிருபாகரன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1991
லெப்டினன்ட்
ராஜேந்தர்
பொன்னுத்துரை லோகேஸ்வரன்
வேப்பங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 19.07.1991
லெப்டினன்ட்
பசுபதி
இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன்
மறவன்புலவு, சாவகச்சேரி
வீரச்சாவு: 19.07.1991
2ம் லெப்டினன்ட்
விக்ரம்
அருளானந்தம் சுந்தரராஜா
றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1991
2ம் லெப்டினன்ட்
சிறிபதி
சற்கணநேசன் வைகுந்தவேள்
கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
அசோக்
தெய்வேந்திரன் ரவீந்திரன்
அம்பனை கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
சிதம்பரநாதன் (நாதன்)
தம்பு ஆனந்தராசா
கோயிலாக்கண்டி, நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
குருபரன்
இராசையா சந்திரசேகரன்
எழுதுமட்டுவாள், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
பாபு
அந்தோனி நிக்கலஸ்
கோரக்கல்விமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
நிதி
சோமநாதன் நித்தியானந்தமூர்த்தி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
குணராஜ்
அமுதலிங்கம் குமார்
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1991
வீரவேங்கை
மேகன் (தம்பி)
சண்முகம் மனோகரன்
குமாரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.07.1990
லெப்டினன்ட்
சௌந்தலன்
சின்னையா நாகராசா
2ம் படிவம், தர்மபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.07.1990
வீரவேங்கை
டெஸ்மன்
கணபதிப்பிள்ளை தணிகாசலம்
7ம் வட்டார்ம், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 19.07.1990
வீரவேங்கை
கீர்த்தி
பசுபதி சிறீதரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1990
லெப்டினன்ட்
துஸ்யந்தன்
சிவயோகநாதன் பார்த்தீபன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.07.1990
வீரவேங்கை
குகன்
சுப்பையா செல்வேந்திரன்
கரவெட்டித்திடல், புளியம்பொக்கணை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.07.1990
வீரவேங்கை
சிவபாரதி
வேல்முருகு நாகராசா
மகிழவெட்டுவான், மட்டக்களப்பு,
வீரச்சாவு: 19.07.1990
வீரவேங்கை
தாடி
பொன்னம்பலம் நாதன்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 19.07.1988
லெப்டினன்ட்
கைலன்
வடிவேல் சண்முகநாதன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 19.07.1988
வீரவேங்கை
மதி
இராசதுரை ஜெயபாலன்
வாரிக்குட்டியூர், பாவற்குளம், வவுனியா.
வீரச்சாவு: 19.07.1987
வீரவேங்கை
விஜி
யோசப் சத்தியநாதன்
பாசிமோட்டை, வட்டக்கண்டல், மன்னார்.
வீரச்சாவு: 19.07.1987
ஈரோஸ் மாவீரர்
தெய்வேந்திரன்
ஆ.தெய்வேந்திரன்
சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 19.07.1986
ஈரோஸ் மாவீரர்
சண்முகராசா
சதாசிவம் சண்முகராசா
சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 19.07.1986