நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் அறிவுவேந்தன்
செல்வநாயகம் றொபேட்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.2007

லெப்.கேணல் நிர்மலன்
சிவானந்தன் நிர்மலராஜ்
திருநெல்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.2003

வீரவேங்கை அறிவினி
சத்தியநாதன் வளர்மதி
வாடியடி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.07.2001

2ம் லெப்டினன்ட் வேளினி (கவியரசி)
மனுவேற்பிள்ளை கெலஸ்றீனா
மந்துவில் மேற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.2000

வீரவேங்கை ஆனந்தகுமார் (ஆனந்தன்)
வேலு ஆனந்தகுமார்
குரவயல் தெற்கு, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.07.2000

2ம் லெப்டினன்ட் கானமதி (மேகலா)
இராசரட்ணம் அம்பிகாவதி
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.07.1999

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன்
அழகையா சுந்தரராஜன்
3ம் குறிச்சி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.07.1999

வீரவேங்கை தணிகைத்தேவி
தர்மலிங்கம் யசோதா
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1999

2ம் லெப்டினன்ட் வாணன்
தம்பிராசா எல்விஸ்பிரஸ்வின்
பாலையூற்று
திருகோணமலை
வீரச்சாவு: 08.07.1994

பாலசிங்கம்
புண்ணியம் பாலசிங்கம்
பூநகர், ஈச்சிலம்பத்தை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 08.07.1992

ராசன்
செல்வரத்தினம் செல்வக்குமார் (ராசன்)
செம்மணி வீதி, நாயன்மார்க்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1990

சிவபாலன்
காசிலிங்கம் சிவபாலன் (மாம்பழம்)
லெப்கேணல் சந்தோசம் வீதி, நாயன்மார்க்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1990

2ம் லெப்டினன்ட் நிக்சன்
ஞானப்பிரகாசம் நிசாந்தன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1989

வீரவேங்கை அன்பு
அம்பிகைபாகன் அன்பழகன்
அன்பழகன் வீதி, நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1989

வீரவேங்கை வசந்தன்
காசிப்பிள்ளை உதயகுமார்
நாவற்கட்டை, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1987

சிறி
சிவரத்தினம் கிருஷ்ணதாஸ்

திருகோணமலை
வீரச்சாவு: 08.07.1987