நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

மாவீரர் வல்லபன்
யோகேஸ்வரன் கேதீஸ்வரன்

வவுனியா
வீரச்சாவு: 15.04.2009

கப்டன் அருள்வேந்தன்
யேசுதாசன் பெனடிற் ஜெபதாசன்

மன்னார்
வீரச்சாவு: 15.04.2007
வீரவேங்கை இசையமுதன்
வெள்ளைக்குட்டி இசையமுதன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.2006

வீரவேங்கை கலைக்குன்றன்
முத்துலிங்கம் சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.2006
வீரவேங்கை புலியரசி
தர்மகுலசிங்கம் ஊர்வசி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.04.2006
மாவீரர் இசைவாணன்



வீரச்சாவு: 15.04.2006

லெப்டினன்ட் எழில்மதி
தங்கமணி சகாயராணி
மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.04.2000

வீரவேங்கை ரோஜன்
தங்கையா பஞ்சாட்சரம்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.1999

வீரவேங்கை நீர்மேகன்
நாகராசா குமாரசாமி
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.1998

கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்)
கனகரட்ணம் திலகேஸ்வரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.04.1998

வீரவேங்கை ஸ்ரிபன்
தம்பையா உமாசிவம்
நெற்புலவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.04.1991

வீரவேங்கை குரு (சயனம்)
தர்மரட்ணம் தவேந்திரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.04.1989

வீரவேங்கை எல்.பி
கந்தக்குட்டி சுந்தரராஜன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.04.1989

வீரவேங்கை வரதன்
இராஜவேல் சிவானந்தமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.04.1989

2ம் லெப்டினன்ட் குணம்
கணேசலிங்கம் ஜெயநாதன்
கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 15.04.1989

2ம் லெப்டினன்ட் கரன்
வேலாயுதம் சசிகரன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 15.04.1989

ஜீவா
தம்பிராசா கிருபாகரன் (ஜீவா)
நாவலடி, அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.04.1989

வீரவேங்கை றெஜி
பா. கரன் அசோக்குமார்
10ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.04.1988

2ம் லெப்டினன்ட் சங்கர்
செல்லையா தயாபரன்
சாமிப்புலம், நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.04.1988

கப்டன் நிக்சன்
யோவான் பத்திநாதன்
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 15.04.1988

யோகா
கேசப்போடி யோகராசா
கோணாவில், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.04.1985