நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் இராணிமைந்தன்
செபஸ்ரியன் அன்ரனியூட்செல்வராஜ்

மன்னார்
வீரச்சாவு: 25.07.2008

2ம் லெப்டினன்ட் நன்கிள்ளி
தங்கராசா வினோத்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

2ம் லெப்டினன்ட் புயல்
ஆறுமுகம் யுவனேஸ்வரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008

2ம் லெப்டினன்ட் மதிவாணன்
தவராஜா ஹரிப்பிரசாத்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் ஈகைவீரன்
கனகரத்தினம் சிவானந்தராஜ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் எழிலறிவன்
சிவலிங்கம் நேசலிங்கம்

வவுனியா
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் கலையிசை
முனியாண்டி சந்திரகலா

வவுனியா
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் சுடரவன்
தங்கராசா விஜிதரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் சுடரினியன்
தர்மகுலசிங்கம் நிசன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் சுடரூரன்
பரராஜசிங்கம் ஞானச்சந்திரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் முகிலன்
சதாசிவம் விஜிதரன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

மேஜர் இன்பரசன்
தியாகராஜா சுவர்ணன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008

மேஜர் புயலரசன்
செல்வநாயகம் சுதர்சன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் அன்புமணி
கதிர்காமநாதன் குமார்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் இசைப்பிரியன்
பாலன் நந்தன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் இசையலை
பாலகிருஸ்ணன் பகீரதன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
லெப்டினன்ட் இளங்கீரன்
சண்முகம் சபாரட்ணம்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் குட்டிமணி
மாயவதாஸ் மகேஸ்வரன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் சுடர்மதி
சசிதாஸ் தர்சினிதேவி

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் பார்த்தீபன்
சிவராசசிங்கம் தயந்தன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் மெய்விழி
விக்னேஸ்வரன் பிறேமா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008

லெப்டினன்ட் வீரவேள்
சிறிவேல்முருகன் மகேஸ்வரன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008

கப்டன் செஞ்சலா
முத்துப்பிள்ளை புஸ்பராணி
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1999

2ம் லெப்டினன்ட் சின்னவன்
பிரான்சிஸ் அமலதாஸ்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1998

வீரவேங்கை மாறன்
நடராசா ஜெகதீஸ்வரன்
கப்பூது, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998

கப்டன் தமிழ்நாயகம்
தெய்வேந்திரம் தருமசீலன்
தம்பாலை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998

மேஜர் இனியவன் (ஆசாத்)
கண்ணனையா இராமச்சந்திரன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1998

கப்டன் சான்றோன்
பொன்னுத்துரை உதயகரன்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1998

கப்டன் புனிதன்
முருகேசு ரவிதாஸ்
சரசாலை தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998

மேஜர் குருசங்கர்
பழனியாண்டி மகேந்திரன்

இந்தியா
வீரச்சாவு: 25.07.1996

வீரவேங்கை அழகமுதன்
கந்தசாமி சோதிநாதன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1996

வீரவேங்கை உதயவாணன்
சிவஞானம்வேல் விநாயகம்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 25.07.1996

லெப்டினன்ட் மைந்தன்
சதாசிவம் ஜெஸ்மின்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 25.07.1995

மேஜர் கலையரசன்
வேலாயுதப்பிள்ளை பிறேம்தாஸ்
செம்மணிதெரு, நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1995

லெப்டினன்ட் ஈழவேந்தன் (அமீர்)
கந்தசாமி விமலேந்திரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் துரைக்கண்ணன் (விக்ரம்)
வைத்திலிங்கம் தயானந்தன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் வில்வன் (விமலன்)
கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி
வீரமாநகர், தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் குயிலன்
சிவப்பிரகாசம் நந்தகுமார்
மூளாய் தெற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் திருமலைநம்பி (பெர்னாண்டோ)
வரப்பிரகாசம் யுகதீபன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் அழகப்பன் (காந்தி)
கபிரியேல்பிள்ளை ஜோதிகாவலன்
ஏழாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் நக்கீரன் (செந்தூரன்)
சோமசுந்தரம் அரசரத்தினம்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1993

லெப்டினன்ட் தமிழ்மாறன் (வாஸ்)
செல்லையா வேதவனம்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1993

2ம் லெப்டினன்ட் சிகாமணி
யோகச்சந்திரன் ரவிசங்கா
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.1993

2ம் லெப்டினன்ட் புகழரசன்
சின்னத்துரை கோணேஸ்வரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993

2ம் லெப்டினன்ட் சண்முகப்பிரியன் (அச்சுதன்)
மாணிக்கம் நித்தியானந்தன்
மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 25.07.1992

வீரவேங்கை தேவா
சின்னத்துரை சந்திரமோகன்
வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1991

வீரவேங்கை நிமல்
தனிநாயகம் சதீஸ்குமார்
3ம் வட்டாரம், எழுவைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991

வீரவேங்கை கிறிஸ்ரி
வேலுப்பிள்ளை வேதநாயகம்
குருத்தலடி, சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991

வீரவேங்கை அகிலன்
வேலுப்பிள்ளை கந்தசாமி
கோயில்புளியங்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 25.07.1991

வீரவேங்கை அரி
அழகையா சிவசிதம்பரம்
அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.1990

வீரவேங்கை யோகன்
ஐயாத்துரை யோகேந்திரன்
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1987

நசீம் (கஜன்)
அப்துல்மானாப் முகம்மதுநசீம்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1986

அசோக்
பெருமாள் யோகநாதன்
சாவற்காடு
மன்னார்
வீரச்சாவு: 25.07.1986

வீரவேங்கை புத்தூர் மாமா
தாமு கந்தையா
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

வீரவேங்கை புறோக்கர்
சின்னப்பு சத்தியேஸ்வரன்
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

இராசகிளி
கிருஷ்ணபிள்ளை நாகராசா
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1983

தங்கத்துரை
நடராசா தங்கவேல்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

குட்டிமணி
செல்வராசா யோகச்சந்திரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

ஜெகன்
கணேசானந்தன் ஜெகநாதன்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

செனட்டர் (நடேசதாசன்)
வைத்தியலிங்கம் நடேசதாசன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

தேவன் (வெள்ளைமாமா)
செல்லத்துரை சிவசுப்பிரமணியம்
வளவாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

சிவபாதம் மாஸ்ரர்
நவரத்தினம் சிவபாதம்
பத்தைமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983