நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்.கேணல் வள்ளுவன்
சின்னவன் விக்கினேஸ்வரன்


வீரச்சாவு: 03.05.2009

2ம் லெப்டினன்ட் செங்காவியன்
குணபாலசிங்கம் குணசீலன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.05.2008

2ம் லெப்டினன்ட் துயிலவன்
சுப்பிரமணியம் குணேந்திரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.05.2008

2ம் லெப்டினன்ட் பகலவன்
கெங்கேஸ்வரன் பிரசாந்

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.05.2008

2ம் லெப்டினன்ட் மாதவன்
தனபாலசிங்கம் பாரத்மேனன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.2008

கப்டன் கலையரசு
நாகம் கலைவண்ணன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.2008

கப்டன் சேயோன்
யோகலிங்கம் யேகேஸ்வரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.05.2008

மேஜர் சோழமலை
சின்னத்தம்பி அருட்குமரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.2008

லெப்டினன்ட் ஈழவன்
கணேசன் ராஜ்குமார்

திருகோணமலை
வீரச்சாவு: 03.05.2008

லெப்டினன்ட் கவிநிலா
நாகேந்திரம் யாழினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.2008

லெப்டினன்ட் மணி
கணேஸ் புனிதன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.05.2008
மயில்வாகனம்
செல்லையா மயில்வாகனம்

மன்னார்
வீரச்சாவு: 03.05.2008

2ம் லெப்டினன்ட் இசையரசன்
சிறிதரன் ரஞ்சித்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.2007

வீரவேங்கை பரிபாலினி
சாமித்தம்பி ரஞ்சிதம்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.05.1999

2ம் லெப்டினன்ட் நாவுக்கரசன் (சிதம்பரம்)
கதிரமலை அன்பழகன்
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.1998

கப்டன் நிர்மலன்
செல்லத்துரை சந்திரபவான்
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.05.1997

லெப்டினன்ட் அனு
கணபதிப்பிள்ளை இராசலட்சுமி
பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.05.1991

வீரவேங்கை ஜெகன்
கோவிந்தசாமி தெய்வேந்திரன்
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.1988

வீரவேங்கை விக்கி
ஐயாத்துரை பிரபாகரன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.05.1988