சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் எனும் தலைப்பிலான இளையோர் பயிலரங்கம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) மாலை-04 மணியளவில் உரும்பிராயில் அமைந்துள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றுவார்.





