ஆய்வுகள்
தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி வட, கிழக்கு நகரவேண்டும்
தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு
இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கான சிறந்த தருணம்
இலங்கை சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் அரசியல் களநிலவரம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு அடுத்ததாக மிகவும்
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து ஓய்ந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
தற்போது 75 வயதாகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பொறுப்புகளை வகித்து விட்டார். சிறந்த ராஜதந்திரியாகவும் அரசியல் அனுபவமுள்ளவராகவும் உள்ள அவர் இளையோருக்கு வழிவிட்டு சிறந்த அரசியல் ஆலோசகராக
ஜே.வி.பி யின் மாற்றத்தில் ‘AKD’ வெற்றியின் “முன்னும் – பின்னும்”
‘ 2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்ட போது, அப்போதைய தலைவராக இருந்த சோமவன்ச அமரசிங்க, ஜே.வி.பின் தலைமைத்துவத்தை அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்து விட்டு ஒதுங்கினார். இந்த
யார் இந்த அநுரகுமார திஸாநாயக்க?
இலங்கையின் மார்க்சிஸ்ட் சார்புடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்…!
வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கிவிட்டனர். இன்னும் திலீபன்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன்
வாக்களிப்பது எப்படி ?
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும் என்பது
தியாக தீபம் லெப்.கேணல்திலீபனின் மூன்றாம் நாள்
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல்