நயினாதீவில் 106 ஆவது வயதில் மறைந்த பாட்டி!

யாழ் நயினாதீவு-07 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்துரை தங்கம்மா சனிக்கிழமை (25.06.2026) அதிகாலை தனது- 106 ஆவது வயதில் நயினாதீவில் காலமானார்.

இறைபக்தி அதிகம் கொண்ட தங்கம்மா தனது இறுதிக் காலம் வரை உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.