தழிழகம்

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் நிறைய கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நேற்று அம்பேத்கர்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு தனி சட்டம் – தனிநபர் மசோதா அறிமுகம்

நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி சட்டத்தை ஏற்படுத்துவதற்கான தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு நேற்று அறிமுகம் செய்தார். ‘மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் மற்றும்

‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி…’ – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர்

“பாஜகவை எதிர்த்து பேசாமல் அரசியல் செய்ய முடியாது” – மார்க்சிஸ்ட் சட்டப் பேரவைக் குழு தலைவர் நாகை மாலி

மற்ற கட்சிகள் எல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், “நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கமாட்டோம்” என தெளிவுபடுத்தி இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இந்த நிலையில், தமிழக இளைஞர்களின் அரசியல் ஈர்ப்பு,

கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வீட்டுக்கு வீடு குடிநீர்

டிச.9 முதல் 14-ம் திகதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்​கடல் சென்ற தாழ்​வுப் பகுதியும், காற்று சுழற்​சி​யும் ஒன்​றிணைந்து லட்​சத்​தீவுக்கு தெற்குப் பகு​தி​யில் நீடிக்​கிறது. புதி​தாக குமரிக்​கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரண​மாக

வடசென்னையில் 4 புதிய குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி

பரு​வ​மழைக்​காலங்​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுக்க வடசென்​னை​யில் 73 லட்​சம் கன அடி வரை நீரை சேமிக்​கும் வகை​யில் 4 புதிய குளங்​களை மாநக​ராட்சி அமைத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி சார்​பாக அமைக்​கப்​பட்டு வரும் குளங்​களுக்கு செய்​தி​யாளர்​களை

சமத்துவ நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: வைகோ தகவல்

மதி​முக சார்​பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும் சமத்​துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்​ளார். சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர்

சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை! கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சாலைகளில் பச்​சிளம் குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடை​முறை​களை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வழக்​கறிஞர் தமிழ்​வேந்​தன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்​னை​யில்

வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டை

உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது திடீரென கழன்று விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நேற்று வழக்கம்போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். குற்றவியல்