தழிழகம்


ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் புதிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு புதிதாக தொடர்ந்துள்ள வழக்கில், ‘இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணும்வரை பொறுத்திருக்க வேண்டும்’

“உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் இனி போட்டி!”
தமிழக அரசியல் களத்தில், தனது சொல்வீச்சால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்தவர் திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத். கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அனுபவம்

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு வைகோ இரங்கல்
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட பல பெண்கள் நேற்று அக்டோபர் 16 ஆம் தேதி மக்காச்சோளம் விளைநிலத்தில் களையெடுக்கும்

கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களமல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக சட்டசபையில், 2025-26 ஆண்டிற்கான கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது:- நிதி பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களையும் மத்திய அரசு எவ்வளவு அளவுக்கு நம்மை

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல; தலைமை தேர்தல் ஆணையம்
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, கரூர்

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கடந்த 14-ம் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முக்கிய தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வால்பாறை தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் டி.கே.அமுல்

சட்டசபையில் த.வா.க. தலைவர் வேல்முருகன் வாக்குவாதம்
சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.அப்போது, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

குடுகுடுப்பைக்காரரை போல டி.ஆர்.பி.ராஜா பேசக்கூடாது – அன்புமணி
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கு பாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி முதலீடுகள் கண்டிப்பாக வரும்; கண்டிப்பாக வரும்; கண்டிப்பாக வரும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.

கரூர் நெரிசல்: பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ குழுவினர் வருகை – ஆவணங்கள் ஒப்படைப்பு
கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில்

ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதால் என்ன பயன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பிஉள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தீபாவளியை


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

