தழிழகம்


கச்சத்தீவு, மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும் இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டி பிரதமர் மோடிக்கு

திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக படுகொலை செய்வதா?
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து

“பாமக தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என தெரியாது” – ராமதாஸ் விரக்தி
எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. கட்சி தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது” என அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த

”ஐயாவிற்கு ஏதாவது ஆனால்..” – அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதில்
விழுப்புரம் மாவட்டம் தைலப்புரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “ஒரு பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நானே சேர்ந்தேன். 12 ஆண்டுக்கு முன் எனக்கு இதய அறுவை சிகிச்சை

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்கு சான்று: மு.க.ஸ்டாலின்
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போர் நடத்திய

மகளிர் உரிமைத்தொகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; “2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம்

கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்சபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அத்துடன், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேட்ஜ் அணிந்து

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!
வரி முறைகேடு தொடர்பான வழக்கில் மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேயர் இந்திராணி ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

நடிகர் விஜய் முதலில் தன்னைத் தான் பாதுகாத்துக் கொண்டார்: கரூர் சம்பவம் குறித்து கி.வீரமணி கருத்து
தலைமறைவாக இருந்த தவெகவினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இப்போது வெளியே வருவது மட்டுமல்ல, நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். முதலில் சிரிப்பது முக்கியமல்ல, இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்”

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ; பாமக இளைஞர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் இன்று நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில், பாமக இளைஞர் சங்கத்தின் தலைவர் கணேஷ்குமார்


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

