நகுலேஸ்வரர் ஆலயத்தில் சனிப் பிரதோச விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமை (27.06.2026) மாலை சனிப் பிரதோச விரத உற்சவம் இடம்பெற்றது.
மாலை வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் பிரதோச மூர்த்தியாக அதிகாரநந்தி வாகனத்தில் உள்வீதி எழுந்தருளினார் .