வாசகர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

வாசர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.