தழிழகம்

திருச்செந்தூரில் 500 மீட்டர் வரை உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த

ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் தொடர்ந்​துள்ள அவம​திப்பு வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஆஜராகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக திரைப்​படத் தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன்

முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

 ​முஸ்​லிம், கிறிஸ்தவ மதங்​களை சேர்ந்​தவர்​கள் சிறு​வர்​ நீதி சட்​டத்​தின் கீழ் குழந்​தைகளை தத்​தெடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை​யில் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு குழந்தை இல்​லை. அவரது சகோ​தரருக்கு 3 குழந்​தைகள்

அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல் துல்லியமாக கிடைக்கிறது

 அ​திக செயற்​கைகோள்​களை அனுப்பி உள்​ள​தால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லிய​மாக, முன்​கூட்​டியே பெற முடிகிறது என்று இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் நாராயணன் கூறி​னார். திருநெல்​வேலி மாவட்​டம் வடக்​கன்​குளத்​தில் உள்ள

நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணசாமி

விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டிடிவி தினகரன்

சென்னை,தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். எந்தகட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும். தேர்தல் நெருக்கத்தில் எதிர்பாராத கூட்டணிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது என்று டிடிவி தினகரன்

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் 2019-ல், தனியார் பல்கலைக் கழகம் அமைக்க தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு நிலம்

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக,

விஜய் பக்கம் சாய்கிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி?

ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் போகிற போக்கில் தட்டிவிட்ட செய்தியானது பல கட்சிகளையும் மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கேகூட ‘அதிகாரப் பங்கு’ என்ற பதம்

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது

 தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற