தழிழகம்

விழுப்புரம் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமம் கலைவாணர் தெருவில், விநாயகர் கோவிலுக்கு வெளியே சாலையையொட்டி 2 சாமி சிலைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுபற்றி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவனுக்கு

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் மொத்த வேலை நாள் நியமனம் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்

கல்வியுடன் இணைந்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

மாணவர்​கள் கல்​வி​யுடன் இணைத்து மனி​தாபி​மானத்​தை​யும் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும் என ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் கூறினார். நீல​கிரி மாவட்​டம் ஊட்டி லவ்​டேல் லாரன்ஸ் பள்​ளி​யின் 168-வது நிறு​வனர் நாள் விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக பங்கேற்ற

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

சென்​னை​யில் உள்ள 16 தொகுதி வாக்குகள் எண்​ணும் பணி​யில் ஈடுபட உள்ள அலு​வலர்​களுக்​கான பயிற்சி நேற்று வள்​ளுவர் கோட்​டத்​தில் நடை​பெற்​றது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சென்னை மாவட்​டத்​தில் 16 தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வாக்கு

தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உள்பட தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை

ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி

ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்​டும் என்று நோட்​டீஸ் வந்​த​தால் கார் ஓட்​டுநர் அதிர்ச்சி அடைந்​தார். வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கார் ஓட்​டுநர் கமல​நாதன் (36). கடந்த 10 ஆண்​டு​களாக திரு​வேற்​காடு அடுத்த புளி​யம்​பேடு

3-வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது

மூன்​றாவது பிரசவத்​துக்​கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்​டுமென்​றும், 12 வாரங்​கள் மட்​டும் விடுப்பு வழங்​கும் அரசாணை உச்ச நீதி​மன்ற மற்​றும் உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பு​களுக்கு எதி​ரானது என்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பு​களில் தமிழகத்​தில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தக்க வைக்​கும். புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் 234

செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘கடந்த 2021-23 கால கட்டத்தில்

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி

சென்னை மாநக​ராட்​சி​யில் ஏப்​.30-ம் தேதிக்​குள் சொத்து வரியைச் செலுத்​து​வோர் 5 சதவீதம் தள்​ளு​படி பெறலாம் என்று மாநக​ராட்சி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. 2026-27-ம் நிதி​யாண்டு தொடங்​கி​விட்​டதால், மாநக​ராட்​சி​யில் உள்ள சொத்து உரிமை​யாளர்​கள், அரை​யாண்​டின் முதல் 30

சமீபத்திய செய்திகள்